Salary conversion Training Programme - 2026.09.24 & 25

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகம், களுவாஞ்சிக்குடியில் (Padiruppu Zonal Education Office, Kaluwanchikudy) 2026.09.24&25 இல் நடைபெற்ற சம்பள மாற்றியமைப்பு தொடர்பான பயிற்சிநெறியில் வளவாளராக கலந்து கொண்ட தருணங்கள்

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் என்னால் சுயமாக உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது சம்பள மாற்றியமைப்பு தொடர்பான இணையத்தளத்தின் உதவியுடன் இணைந்த சேவை மற்றும் அதிபர், ஆசிரியர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களூக்கான  சம்பளமாற்றக் கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் கலந்து கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் இச் செயலமர்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. - எல்லா புகழும் இறைவனுக்கே -

My Website _ www.officegov.lk
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து விடயங்களும் உள்ளடக்கியதாக இவ் இணையதளத்தினை வடிவமைத்துள்ளேன்.