மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் (Office of the RDHS) 2026.10.16 இல் நடைபெற்ற சம்பள மாற்றியமைப்பு தொடர்பான பயிற்சிநெறியில் வளவாளராக கலந்து கொண்ட தருணங்கள்
Salaryconversion
Salary conversion Training Programme - 2026.10.08 & 09
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் (MDTU) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் (Office of the RDHS) 2026.10.08 &09 இல் நடைபெற்ற சம்பள மாற்றியமைப்பு தொடர்பான பயிற்சிநெறியில் வளவாளராக கலந்து கொண்ட தருணங்கள்
Salary conversion Training Programme - 2026.09.29 & 30
கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை பயிற்சி பிரிவு (MDTU) திருகோணமலையில் 2026.09.29 & 30 இல் நடைபெற்ற சம்பள மாற்றியமைப்பு தொடர்பான பயிற்சிநெறியில் வளவாளராக கலந்து கொண்ட தருணங்கள்
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் என்னால் சுயமாக உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது சம்பள மாற்றியமைப்பு தொடர்பான இணையத்தளத்தின் உதவியுடன் இணைந்த சேவை மற்றும் அதிபர், ஆசிரியர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களூக்கான சம்பளமாற்றக் கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கலந்து கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் இச் செயலமர்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. - எல்லா புகழும் இறைவனுக்கே -





.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
