கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் (MDTU) மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் (ACLG Office) 2026.09.03&04 இல் நடைபெற்ற சம்பள மாற்றியமைப்பு தொடர்பான பயிற்சிநெறியில் வளவாளராக கலந்து கொண்ட தருணங்கள்
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் என்னால் சுயமாக உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது சம்பள மாற்றியமைப்பு தொடர்பான இணையத்தளத்தின் உதவியுடன் இதில் கலந்து கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் இச் செயலமர்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. - எல்லா புகழும் இறைவனுக்கே -
My Website _ www.officegov.lk
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து விடயங்களும் உள்ளடக்கியதாக இவ் இணையதளத்தினை வடிவமைத்துள்ளேன்.



